KI-Songgenerator Textgenerator Preise Meine Songs

அன்பான ஆண்டவரே

Song generated By ✨Song.do

Song Cover

அன்பான ஆண்டவரே

A

@ Nithi Ms

2025-09-05 14:44:15

Song Cover

அன்பான ஆண்டவரே

B

@ Nithi Ms

2025-09-05 14:44:15

Liedtexte

[verse 1]
அன்பான ஆண்டவரே அதிசயமானவரே,
ஆசீர்வதிப்பவரே ஆவியானவரே ,
ஆறுதலாக இருந்தீரே அடைக்கலம் தந்தீரே,
அற்புதம் செய்பவரே,

[chorus]
நீரின்றி நானேது ஐயா , நின்புகழ் இன்றி வேறேது ஐயா

[verse 2]
மகிமையின் பாத்திரரே
மண்ணான என்னை -உம் ,
மனதுக்குள் வைத்திரே மன்னிக்கவும் செய்தீரே ,
மாற்றத்தை தந்தீரே மறவாமல் நினைத்தீரே ,

[chorus]
நீரின்றி நானேது ஐயா , நின்புகழ் இன்றி வேறேது ஐயா


நம்பிக்கை கொடுப்பவரே நித்தமும் நடத்துபவரே,
நிகரில்லா தெய்வம் நீரே, நிழல் போல் வருபவரே,
நன்மையால் நிறைந்தவரே நித்திய ஆனந்தம் தருபவரே,

[chorus]
நீரின்றி நானேது ஐயா , நின்புகழ் இன்றி வேறேது ஐயா

Musikstil

Guitar, Violin, Flute, Piano,relaxing, clap, Choir