AI Song Generator Lyrics Generator Pricing My Songs

Cricket team

Song generated By ✨Song.do

Song Cover

Cricket team

A

@ Kiliyoor Eleven STARS

2025-08-27 16:01:11

Song Cover

Cricket team

B

@ Kiliyoor Eleven STARS

2025-08-27 16:01:11

Lyrics

ஓ… ஓ… Kiliyoor eleven stars !
ஆறு நான்கு ஒட்டமென பொழியும் வீரர் அணி!
ஓ… ஓ… Kiliyoor eleven stars!
பிடியெடுப்பில், களத்தடுப்பில் ரசிகர் போற்றும் வீரர் அணி!

நிரோஷன் பாயும் புலியென,
மைந்தன் மின்னும் மின்னலென,
ரேகன் சுட்டெரிக்கும் சூரியன்,
தர்மிகன் வேகம் கொண்ட வீரப்புலி!

நிலுக்சன் நிதர்சன வேகம்,
சுதா சாமர்த்திய தேகம்,
ரமேஷ் ரணமே தாங்கி,
அபிமன் அசுர பலமுடன்!

தனுஷன் தீயென பாய்வான்,
ருஷாந்தன் துடுப்பின் சிங்கம்,
சால்ஸ் சாம்ராஜ்யம் காட்டி,
பார்த்திபன் பெருமை வீரன்!

ஆறு நான்கு வெள்ளம் போல,
அணி முழுதும் விளையாடும் களம்!
பிடியெடுக்கும் பறவையென,
களத்தடுப்பு கோட்டை போல!

ஓ… ஓ… Kiliyoor eleven stars !
ஆறு நான்கு மழையென பொழியும் வீரர் அணி!
ஓ… ஓ… Kiliyoor eleven stars !
பிடி, களத்தடுப்பில் ரசிகர் பாராட்டும் அணி!

வெற்றியின் கொடி நிமிர்த்தி,
வீரமாய் முன்னேறும்!
Kiliyoor eleven stars அணியின்
பெருமை என்றுமே வாழ்கவே!

Style of Music

Cricketer Musicians