Generador de canciones IA Generador de letras Eliminador de voz Precios Mis canciones

Birthday card

Song generated By ✨Song.do

Song Cover
v5 Lite

@ Dik Cik

2026-10-10 17:04:37

Letras

இறைவன் தந்த வரம் நீயே...
இதற்கு மேலே என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்...

இறைவன் தந்த பரிசாய் கனவிலும் கலையாத காதல் ரசித்தேன் போதும் உயிரே... உனது பாசமே...

உன்னோடு வாழ்ந்திடும்
ஒவ்வொரு நிமிடம்...
நினைவிலும் பிரியாது ஒன்றாக இருந்திட நாள்தோறும் துடித்தேன்...

சொல்லாத ரகசியம்
இருவரும் பேசி ரசிக்க...
கண்ணோரம் காதல் பூத்திடுமே மேதுவய்...

இறைவன் தந்த பரிசாய் கனவிலும் கலையாத காதல் ரசித்தேன் போதும் உயிரே... உனது பாசமே...

உன் யோசனையின் பேச்சில்
குழந்தையும் குமரியும் இணைந்தவள் என என் மனம் உனை கண்டு ரசிக்கிறதே...

எரிமலை... பனிமலை...
இரண்டுக்கும் நடுவினில்...
கர்த்தாவே, எங்கள் வாழ்க்கைப் பாதை பயணமே...

அனைத்திலும் இருந்து மீண்டு வர கர்த்தாவே நீர் தந்த கிருபைக்காக கோடி ஸ்தோத்திரமே..

என் அன்பின் தேவதையே!
இறைவன் தந்த அழகான வரம் நீயம்மா..
கர்த்தரே என்றும் நம் வாழ்வில் ஒளியம்மா..


சொல்லாத ரகசியம்
இருவரும் பேசி ரசிக்க...
கண்ணோரம் காதல் பூத்திடும் மேதுவய்...

இயற்கையில் ஒன்றாய் உயிர் சுமக்கும் உயிர் தாயே...

போதும் உயிரே... உனது பாசமே...
என் வாழ்நாள் முழுவதும்...
நீயே என் காதலே...

Estilo de Música

Classical, EDM, Cinematic, Male Vocals, Bass, Rhythm Guitar, Keyboard, Flute, Fast (120-168 BPM)