Gerador de Música AI Gerador de Letras Preços Minhas Músicas

நாமம் இயேசுவின்நாமம் நாமம் பரிசுத்தநாமம்

Song generated By ✨Song.do

Song Cover
v1

@ yesuvin namathil viduthalai

2025-11-21 19:12:23

Letras

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்
நாமம் மீட்பின்நாமம்
நாமம் பரலோகநாமம்

குற்றம் குறைகளை கண்ணீர்
சுத்தமாக்கும் நாமம்
பாவ கவலைகள் நீங்காவேதனை நீக்கி போடும் நாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்

குற்றம் குறைகளை கண்ணீர்
சுத்தமாக்கும் நாமம்
பாவ கவலைகள் நீங்காவேதனை நீக்கி போடும் நாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்

தேடிவந்தோரை
ஆற்றி தேற்றி
ஆபத்துக்காலத்தில் உம்கரத்தால் தூக்கிக்கொண்டநாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்

தேடிவந்தோரை
ஆற்றி தேற்றி
ஆபத்துக்காலத்தில் உம்கரத்தால் தூக்கிக்கொண்டநாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்

துதிக்கும்நாமம் ஜெபிக்கும்நாமம்
அபிஷேகநாமம் பரலோகநாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்

துதிக்கும்நாமம் ஜெபிக்கும்நாமம்
அபிஷேகநாமம் பரலோகநாமம்

நாமம் இயேசுவின்நாமம்
நாமம் பரிசுத்தநாமம்
நாமம் மீட்பின்நாமம்
நாமம் பரலோகநாமம்

Estilo de Música

Afrobeats, Sad, Romantic, Male Vocals, Bass, Flute, Slow, Medium